புதிய சிற்றினம்
Appearance
புதிய சிற்றினம் (species nova) அல்லது சிற்றினம் நோவா என்பது உயிரியல் வகைப்பாட்டியலில் (ஆங்: sp. nov. பன்மை சுருக்கம்: spp. nov. ) புதிய சிற்றினத்தினைக் குறிக்கும்.[2] இந்த சொற்றொடர் இலத்தீன்[2] மொழிச் சொல்லான species nova என்பதன் தமிழாக்கம் ஆகும் இதுமுதன்முறையாக வெளியிடப்படும் ஒரு உயிரியின் இருசொற் பெயருக்குப் பின் பயன்படுத்தப்படுகிறது.[3]
உதாரணமாக மீச்சிறு தவளையினமான பீடோஃபிரினே அமெளவன்சிசு முதலில் பெடோப்ரைன் அமுயென்சிசு புதிய சிற்றினம் என விவரிக்கப்பட்டது. நவ. 2012-ல் பிஎல்ஓஎசு ஒன் எனும் ஆய்விதழில் வெளியிடப்பட்டது.[1]
மேலும் பார்க்கவும்
[தொகு]- அறிவியல் பெயரிடலின் சொற்களஞ்சியம்
- இனங்கள் விளக்கம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Rittmeyer, Eric N.; Allison, Allen; Gründler, Michael C.; Thompson, Derrick K.; Austin, Christopher C. (2012). "Ecological guild evolution and the discovery of the world's smallest vertebrate". PLoS ONE (Public Library of Science) 7 (1): e29797. doi:10.1371/journal.pone.0029797. பப்மெட்:22253785. Bibcode: 2012PLoSO...729797R.
- ↑ 2.0 2.1 "What Latin abbreviations mean". பார்க்கப்பட்ட நாள் 31 October 2016.
- ↑ "Medical Definition of sp nov". Merriam Webster. பார்க்கப்பட்ட நாள் 31 October 2016.