Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

புபொப 53

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புபொப 53
2MASS image of NGC 53 and nearby stars
கண்டறிந்த தகவல்கள் (2000.0 ஊழி)
விண்மீன் குழுதென் விண்மீன் குழாம் [1]
வல எழுச்சிக்கோணம்00h 14m 41.8s [1]
பக்கச்சாய்வு-60° 19′ 39″
செந்நகர்ச்சி0.015237 ± 0.000087[2]
தூரம்200,000,000ly[3] (65,000,000 புடைநொடிs)[4]
வகை(R)SB(r)ab [3]
தோற்றப் பரிமாணங்கள் (V)1.698′ × 1.047′ [5]
தோற்றப் பருமன் (V)13.50 [6]
ஏனைய பெயர்கள்
PGC 982[5] ESO 111- G 020 ESO 001215-6036.4 AM 0012-603 FAIRALL 3 2MASX J00144279-6019425 IRAS F00122-6036 SGC 01215-6036.4 ESO-LV 1110200 2MIG 25 6dF J0014427-601942 6dF J0014428-601942 APMBGC 111-079+028 APMUKS(BJ) B001216.14-603622.4 [2]
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்

புபொப 53 ( NGC 53) என்பது தென் விண்மீன் குழாமில்[1] உள்ள ஒரு தண்டு கருச்சுருள் அண்டமாகும். இது 1836[3] ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாளில் சான் எர்சல் என்பவரால் கண்டறியப்பட்டது. இவர் புபொப 53 மிக மங்கலானது, சிறியது மற்றும் நீட்டிப்பாக காணப்படுகிறது என்று விவரித்துள்ளார். இந்தக் கருச்சுள் அண்டம் தோராயமாக 120000 ஒளியாண்டுகள் தொலைவை விட்டமாக கொண்டுள்ளது. இது நமது பால்வெளியைப் போலவே மிகப்பெரியது ஆகும்[3].

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Category:NGC 53 - Wikimedia commons". பார்க்கப்பட்ட நாள் 2013-08-23.
  2. 2.0 2.1 "NED search results for NGC 53". பார்க்கப்பட்ட நாள் 2013-08-23.
  3. 3.0 3.1 3.2 3.3 "New General Catalog Objects: NGC 50 - 99". பார்க்கப்பட்ட நாள் 2013-08-23.
  4. "parsecs to lightyears conversion". பார்க்கப்பட்ட நாள் 2013-08-23.
  5. 5.0 5.1 "NGC 53 - Galaxy - WIKISKY". பார்க்கப்பட்ட நாள் 2013-08-23.
  6. "NGC 53 » Deep Sky Objects Browser". பார்க்கப்பட்ட நாள் 2013-08-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புபொப_53&oldid=2746727" இலிருந்து மீள்விக்கப்பட்டது