Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

போர்னைல் அசிட்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போர்னைல் அசிட்டேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
(4,7,7-டிரைமெத்தில்-3-பைசைக்ளோ[2.2.1]எப்டேனைல்) அசிட்டேட்டு
இனங்காட்டிகள்
76-49-3
5655-61-8
20347-65-3
ChEBI CHEBI:157
CHEBI:3151
ChEMBL ChEMBL3183823
EC number 200-964-4
InChI
  • InChI=1S/C12H20O2/c1-8(13)14-10-7-9-5-6-12(10,4)11(9,2)3/h9-10H,5-7H2,1-4H3
    Key: KGEKLUUHTZCSIP-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C09837
C11338
பப்கெம் 6448
12025
வே.ந.வி.ப எண் NP7350000
  • CC(=O)OC1CC2CCC1(C2(C)C)C
பண்புகள்
C12H20O2
வாய்ப்பாட்டு எடை 196.29 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

போர்னைல் அசிட்டேட்டு (Bornyl acetate) என்பது C12H20O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தின் மூலக்கூற்று எடை 196.29 கி/மோல் ஆகும். போர்னியாலின் அசிட்டேட்டு எசுத்தர் என்று இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது. உணவுக் கூட்டுப்பொருள் [1], நறுமணச்சுவை முகவர், வாசனையளிக்கும் முகவர் என்ற பண்புகளில் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.

பினாசியே [2][3][4] குடும்பத்தைச் சேர்ந்த பைன் மருத்துவ எண்ணெயின் பகுதிக்கூறாகவும் அதன் வாசனைக்கு காரணமாகவும் போர்னைல் அசிட்டேட்டு உள்ளது [5].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Code of Federal Regulations Title 21".
  2. Lee, Na-Hyun; Lee, Sang-Min; Lee, Tae-Min; Chung, Namhyun; Lee, Hoi-Seon (2015). "GC-MS Analyses of the Essential Oils Obtained from Pinaceae Leaves in Korea". Journal of Essential Oil Bearing Plants 18 (3): 538. doi:10.1080/0972060X.2013.764194. 
  3. Garneau, François-Xavier; Collin, Guy; Gagnon, Hélène; Pichette, André (2012). "Chemical Composition of the Hydrosol and the Essential Oil of Three Different Species of the Pinaceae Family :Picea glauca(Moench) Voss.,Picea mariana(Mill.) B.S.P., and Abies balsamea(L.) Mill". Journal of Essential Oil Bearing Plants 15 (2): 227. doi:10.1080/0972060X.2012.10644040. 
  4. Karapandzova, M; Stefkova, G; Cvetkovikj, I; Trajkovska-Dokik, E; Kaftandzieva, A; Kulevanova, S (2014). "Chemical composition and antimicrobial activity of the essential oils of Pinus peuce (Pinaceae) growing wild in R. Macedonia". Natural Product Communications 9 (11): 1623–8. பப்மெட்:25532297. 
  5. Ullmann's Food and Feed. Vol. 2. Wiley-VCH. 2017-06-19. p. 1193. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783527339907. Pinaceae needle oils from Pinaceae species contain (-)-bornyl acetate as their main odoriferous component.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்னைல்_அசிட்டேட்டு&oldid=2646163" இலிருந்து மீள்விக்கப்பட்டது