மஜா
Appearance
மஜா | |
---|---|
இயக்கம் | சஃபி |
தயாரிப்பு | இராக்லைன் வெங்கடேசு |
இசை | வித்யாசாகர் |
நடிப்பு | விக்ரம் அசின் பசுபதி மணிவண்ணன் வடிவேல் விஜயகுமார் |
ஒளிப்பதிவு | பாலசுப்பிரமணியம் |
வெளியீடு | 2005 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | 50.000 அமெரிக்க டாலர்கள் |
மஜா (Majaa) 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சஃபியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்ரம், அசின், பசுபதி, மணிவண்ணன், வடிவேல், விஜயகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு வித்யாசாகர் இசை அமைத்து உள்ளார்.
வகை
[தொகு]துணுக்குகள்
[தொகு]படப்பிடிப்பு பெரும்பாலும் பொள்ளாச்சியில் நடைப்பெற்றது.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Good times to roll" (in en-IN). தி இந்து. 2010-08-28. https://www.thehindu.com/news/cities/Coimbatore/Good-times-to-roll/article16148416.ece.
- ↑ Sangeetha, P (Apr 17, 2023). "Ponniyin Selvan 2 star Chiyaan Vikram calls himself the 'original soup boy', says he is like Aditha Karikalan in real life". ஒடிடிப்ளே (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-11-09.