Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

மணமகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மணமகள் (bride)[1] இது திருமணம் ஆகவிருக்கும் பெண்ணை குறிப்பதாகும். திருமண வைபவங்களின்போது மணமகளுக்கு மிகவும் விலை உயர்ந்த உடை மற்றும் அணிகலன் அணிவித்து மகிழ்வார்கள். இவற்றில் மணமகள் திருமணத்தின் போது அணியும் சேலைக்கு கூறைச்சேலை என்று பெயர்.இந்து மதத்தில் மணமகள் சார்பில் மணமகனுக்கு வரதட்சணை தரும் பழக்கம் உள்ளது. இம்முறையை இலங்கையில் சீதனம் எனவும் அழைப்பர். ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் திருமணத்தின் போது மணமகள் சாதாரண உடையுடனும் முக்காடுடனும் காணப்படுவார்.

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணமகள்&oldid=3223513" இலிருந்து மீள்விக்கப்பட்டது