Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

மார்க்கோ போலோ பாலச் சம்பவம்

ஆள்கூறுகள்: 39°50′57″N 116°12′47″E / 39.84917°N 116.21306°E / 39.84917; 116.21306
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்க்கோ போலோ பாலச் சம்பவம்
இரண்டாவது சீன-சப்பான் போரின் பகுதி
நாள் சூலை 7–9, 1937
இடம் பீஜிங் அருகில்
யாருக்கும் வெற்றியில்லை. சீனப் படைகள் பின்வாங்கின. சப்பானியப் படைகள் பீஜிங் நகரை நோக்கி முன்னேறின[1]
பிரிவினர்
சீனக் குடியரசு சப்பான் ஜப்பான் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
சாங் சீயுவான்

குவின் டேசுன் (பீஜிங் நகர மேயர்)

கானிசிரோ டஷீரோ
பலம்
100[1] 5,600[2]
இழப்புகள்
96 (மாண்டவர்)[1] 660 (மாண்டவர்)[1]

மார்க்கோ போலோ பாலச் சம்பவம் (Marco Polo Bridge Incident) என்பது 1937ம் ஆண்டு சீனக் குடியரசின் தேசீயவாதப் புரட்சி இராணுவத்தின் படைகளுக்கும் சப்பான் பேரரசின் படைகளுக்கும் இடையில் நடந்த மோதலைக் குறிக்கும். இச்சம்பவமே இரண்டாவது சீன-சப்பான் போரின் (1937-45) துவக்கமாகக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 中国历史常识 Common Knowledge about Chinese History pp 185 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 962-8746-47-2
  2. Japanese War History library (Senshi-sousyo)No.86 [Sino-incident army operations 1 until 1938 Jan.] Page138