முத்துக்காளை
Appearance
எஸ். முத்துக்காளை | |
---|---|
பிறப்பு | 6 பெப்ரவரி 1965[1] இராஜபாளையம், தமிழ்நாடு[2] |
பணி | நகைச்சுவையாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1997-தற்போது வரை |
முத்துக்காளை (Muthukaalai) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் முதன்மையாக தமிழகத் திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார்.[3][4][5][6]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்
[தொகு]முத்துக்காளை ராஜபாளையத்தில் பிறந்தார். சண்டை பயிற்சியாளராக வேண்டும் என்று கனவு கண்டார்.[2] இவர் தனது 18ஆவது வயதில் கராத்தேவில் கருப்பு பட்டையைப் பெற்றார். இவர் பொன்மனம் (1997) படத்தில் நடிகராக அறிமுகமாகி, நகைச்சுவை கதாபாத்திரத்ததை ஏற்றார். மேலும் இவர் வடிவேலுவின் நகைச்சுவைப் பகுதிகளில் தோன்றியதன் மூலம் புகழ் பெற்றார்.[7]
குறிப்பிடத்தக்க திரைப்படவியல்
[தொகு]- பொன்மனம் (1997)
- என் உயிர் நீதானே (1998)
- நிலவே முகம் காட்டு (1999)
- சுயம்வரம் (1999)
- மின்சார கண்ணா (1999)
- 12 பி (2001)
- தவசி (2001)
- என் புருசன் குழந்தை மாதிரி (2001)
- யூத் (2002)
- கார்மேகம் (2002)
- அன்பே சிவம் (2003)
- புன்னகை பூவே (2003)
- திவான் (2003)
- வின்னர் (2003)
- எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி (2004)
- சாரி எனக்கு கல்யாணமாயிடிச்சி (2005)
- செல்வம் (2005)
- சுதேசி (2006)
- பெரரசு (2006)
- மொழி (2007)
- சிவாஜி (2007)
- சீனாதானா 001 (2007)
- வள்ளுவன் வாசுகி (2008)
- காத்தவராயன் (2008)
- தோராணை (2009)
- பட்டத்து யானை (2013)
- பேய் இருக்க பயமேன் (2021)
குறிப்புகள்
[தொகு]- ↑ "S.Muthukalai | Official Site of South Indian Artists Association, Nadigar Sangam, Tamil Nadigar Sangam". Archived from the original on 2019-12-16. பார்க்கப்பட்ட நாள் 2019-12-16.
- ↑ 2.0 2.1 "`` 'செத்து விளையாடலை.. உயிரோடுதான் இருக்கேன்'ங்றதே வலிங்க..! - முத்துக்காளை". www.vikatan.com/. Archived from the original on 2019-12-16. பார்க்கப்பட்ட நாள் 2019-12-16.
- ↑ "இறந்துவிட்டதாக கருதப்பட்ட முத்துக்காளையின் மனைவி மற்றும் மகனை பார்த்திருக்கீங்களா.!". 7 May 2019.
- ↑ "Exclusive interview with Muthukalai Tamil Movie Actor" – via www.youtube.com.
- ↑ https://cinema.vikatan.com/tamil-cinema/136138-comedy-actor-muthu-kaalai-exclusive-interview
- ↑ https://web.archive.org/web/20041208050932/http://www.behindwoods.com/News/26-11-04/muthukalai.htm
- ↑ "வடிவேலுதான் எனது குருநாதர்! -சொல்கிறார் முத்துக்காளை | vedivelu is my guru says actor muthukalai". தினமலர் - சினிமா. 29 November 2016. Archived from the original on 16 December 2019. பார்க்கப்பட்ட நாள் 16 December 2019.