Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

முப்பரிமாண ஒளிப்படவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முப்பரிமாண ஒளிப்படவியல் (holography) என்பது ஒன்றின் முப்பரிமாண ஒளிப்படத்தை சேமித்து இன்னொரு இடத்துக்கு பரிமாறக்கூடிய தொழில்நுட்பத்தைக் குறிக்கிறது. ஒரு பொருளின் அனைத்து பரிமாணங்களையும் இது பிரதிசெய்கிறது. அதனால் ஒரு பொருளை நேரடியாக பார்ப்பதற்கு இணையாக ஒவ்வொரு கோணத்தில் அதன் தோற்றத்தை இது தோற்றுவிக்கிறது.[1][2][3]

கலைச்சொற்கள்

[தொகு]
  • laser - சீரொளி
  • beam splitter - (ஒளிக்)கற்றைப் பிரிப்பான்
  • mirror - ஆடி
  • holographic film - முப்பரிமாண ஒளிப்படலம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "What is Holography? | holocenter" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-09-02.
  2. Jesacher, Alexander; Ritsch-Marte, Monika (2016-01-02). "Synthetic holography in microscopy: opportunities arising from advanced wavefront shaping" (in en). Contemporary Physics 57 (1): 46–59. doi:10.1080/00107514.2015.1120007. பன்னாட்டுத் தர தொடர் எண்:0010-7514. Bibcode: 2016ConPh..57...46J. http://www.tandfonline.com/doi/full/10.1080/00107514.2015.1120007. 
  3. Sahin, Erdem; Stoykova, Elena; Mäkinen, Jani; Gotchev, Atanas (2020-03-20). "Computer-Generated Holograms for 3D Imaging: A Survey". ACM Computing Surveys 53 (2): 32:1–32:35. doi:10.1145/3378444. பன்னாட்டுத் தர தொடர் எண்:0360-0300. https://trepo.tuni.fi//bitstream/handle/10024/127486/ACM_CSUR_Sahin_revised_submitted.pdf. 

வெளி இணைப்புகள்

[தொகு]