I
ஐ.எசு.ஓ அடிப்படை இலத்தீன் எழுத்துகள் |
---|
AaBbCcDdEeFfGgHhIiJjKkLlMmNnOoPpQqRrSsTtUuVvWwXxYyZz |
I (ஐ) என்பது சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கில் ஒன்பதாவது எழுத்தும் மூன்றாவது உயிரெழுத்தும் ஆகும். உரோம எண்களில் I என்பது ஒன்றைக் குறிக்கும்.[1]
ஆங்கிலத்தில்
[தொகு]ஆங்கிலத்தில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் ஐந்தாவது எழுத்து i ஆகும்.[2]
ஆங்கிலத்தில் தன்மைப் பெயரான I என்பது, எப்போதும் ஆங்கிலப் பேரெழுத்து Iஆலேயே குறிக்கப்படும்.[3] இது ஐ என்று பலுக்கப்படும்.[4]
கணிதத்திலும் அறிவியலிலும்
[தொகு]கணிதத்தில், அலகுக் கற்பனை எண்ணைக் குறிக்க பயன்படுத்தப்படுகின்றது.[5] அலகுத் தாயத்தைக் குறிக்க I பயன்படுத்தப்படுகின்றது.[6] காட்டீசியன் ஆள்கூற்று முறைமையில் எட்சு அச்சின் திசையிலான அலகுக் காவி தடித்த iஆல் குறிப்பிடப்படும்.[7]
இயற்பியலில், மின்னோட்டம், செறிவு, சடத்துவத் திருப்பம் என்பவற்றைக் குறிக்க I பயன்படுத்தப்படுகின்றது.[8]
வேதியியலில், அயடீனின் வேதிக் குறியீடு I ஆகும்.[9]
தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்
[தொகு]- İ i : புள்ளியிட்ட இலத்தீன் எழுத்து i
- I ı : புள்ளியடாத இலத்தீன் எழுத்து i
- І і : மென்புள்ளியிட்ட சிரில்லிய எழுத்து i
- И и : சிரில்லிய எழுத்து i
- י : எபிரேய எழுத்து இயோது
- ㅣ : அங்குல் எழுத்து i
- 丨 : கிடை எழுத்துமுறையில் போப்போமோபோ எழுத்து i
- Ι ι : கிரேக்க எழுத்து அயோற்றா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "பெரிய எண்களும் உரோமன் எண்குறிகளும்" (PDF). Educational Publications Department. p. 6. Archived from the original (PDF) on 2015-10-03. பார்க்கப்பட்ட நாள் 2 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "English Letter Frequency (based on a sample of 40,000 words)". Cornell University. பார்க்கப்பட்ட நாள் 31 ஆகத்து 2015.
- ↑ "Subject Pronouns". CliffsNotes. பார்க்கப்பட்ட நாள் 2 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "I". Oxford Dictionaries. Archived from the original on 2015-08-16. பார்க்கப்பட்ட நாள் 2 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "Complex number". Encyclopædia Britannica. 20 சனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 2 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "Identity matrix". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 2 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "Vectors". Revision Maths. பார்க்கப்பட்ட நாள் 2 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ அ. கருணாகரர் (2009). நவீன உயர்தர மாணவர் பௌதிகம் அலகுகள் Iம் IIம் அளவைகள், பரிமாணங்கள், பொறியியல். ரண்யா கிராபிக்ஸ். pp. 7, 187.
- ↑ Karl Christe (10 சூன் 2014). "Iodine (I)". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 2 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)[தொடர்பிழந்த இணைப்பு]