Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

ஜான் நியூட்டன்

விக்கிமேற்கோள் இலிருந்து

ஜான் நியூட்டன் ( 4 ஆகத்து [O.S. 24 சூலை] 1725 - 21 திசம்பர் 1807) என்பவர் ஆங்கில ஆங்கிலிகன் மதகுரு மற்றும் அடிமைமுறை ஒழிப்புவாதி ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • கடவுள் உலகை எப்படி ஆண்டு வருகிறார் என்பதைப் பார்க்க நான் பத்திரிகைகளைப் படிக்கிறேன்.[1]
  • சமயம் உலகில் சிறந்த கவசமாகும். ஆனால், உடைக்கு அது உதாவது.[2]
  • நான் எப்பொழுதாவது சுவர்க்கத்திற்குச் செல்ல நேர்ந்தால், அங்கே மூன்று அதிசயங்களைக் காண்பேன். முதலாவது, அங்கேயிருக்கமாட்டார்கள் என்று நான் கருதிய சிலர் இருப்பார்கள்: இரண்டாவது. அங்கேயிருப்பார்கள் என்று நான் கருதிய சிலர் இருக்க மாட்டார்கள் மூன்றாவது பெரிய ஆச்சரியம் என்னவென்றால், நான் அங்கேயிருப்பது.[3]

குறிப்புகள்

[தொகு]
  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 254. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 175-177. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 188. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜான்_நியூட்டன்&oldid=24386" இலிருந்து மீள்விக்கப்பட்டது