Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

that

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

1. ஆங்.| பி.பெ.| pron.

  • அது, அந்த
  • பன்.| pl. those
  • that என்பது ஒரு சுட்டு பதிலிடு பெயர் (அ) சுட்டு பிரதிப்பெயர்; demonstrative pronoun; I like that boy; I don't know about that. Let's discuss it later; These are my favourite dresses [1]; Those are my friends

2. ஆங்.| வி.உரி.| adv.

  • அவ்வளவு
  • She's too young to walk that far[2]; * The fish was that big

3. ஆங்.| உரி.| adj.

  • அந்த; அது
  • This room is his and that one is mine; That woman is her mother[3].

4. ஆங்.| இடை.| conj.

  • தகவலைத் தெரிவிக்கவோ கூடுதல் தகவலை அளிக்கவோ பயன்படுத்தப்படும் இடைச்சொல் (பெரும்பாலும், இல்லாமலும் பொருள் தரும்)
  • She said (that) she’d pick up her son after work; It was so dark (that) I couldn’t see anything[4].

பலுக்கல்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. scribbr [1]
  2. கேம்பிரிட்சு [2]
  3. டிக்சனரி [3]
  4. கேம்பிரிட்சு [4]
"https://ta.wiktionary.org/w/index.php?title=that&oldid=1992506" இலிருந்து மீள்விக்கப்பட்டது