blarney
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- ( பெ) blarney /ப்லார்-னி/
- மிகைப் புகழ்ச்சி, போலிப் புகழ்ச்சி
- திசைதிருப்பும் ஏமாற்று, புரட்டு
- பசப்புரை
- முகமனுரை
- (வினை) முகமன் கூறு
விளக்கம்
- when he praised her excessively she said, "stop that blarney" = அவனுடைய மிகையான பாராட்டுகளைக் கேட்ட அவள் அதை நிறுத்தச் சொன்னாள்
{ஆதாரங்கள்} --->