Vishnu
Appearance
ஆங்கிலம்
[தொகு]- சமசுகிருதம்..विष्णु...விஷ்ணு--மூலம்
பொருள்
[தொகு]- Vishnu, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- இந்துச் சமயத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரும், காக்கும் கடவுளாகப் போற்றப்படுபவருமான திருமால் vishnu விஷ்ணு எனப்படுகிறார்...மேலும் நாராயணன், மாதவன், கேசவன், கோவிந்தன், அரி போன்ற ஆயிரம் பெயர்களாலும் கொண்டாடப்படுகிறார்...இந்து வைணவச் சமயத்தினருக்கு முழுமுதற் கடவுள்.
- Vishnu (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Vishnu--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்