Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

ஓம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


(கோப்பு)
தமிழ் ஓம்
தேவநாகரி ஓம்
பொருள்

ஓம்(பெ)

  1. இந்து சமயத்திலுள்ள ஒரு புனிதமான குறியீடு மற்றும் ஒலி; பிரணவம்
  2. தன்மைப் பன்மை விகுதி
  3. ஆம் என்னும் உடன்பாட்டை உணர்த்தும் சொல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. Om, the mystic syllable; the mystic name of the deity, prefacing mantras of the worship, or writings
  2. ending of the first person plural
  3. yes, the expression of affirmation or of consent
விளக்கம்
பயன்பாடு
ஓம் எனும் மந்திரத்தின் பொருள் உரைத்து (திரைப்பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

பிரணவம் - மந்திரம் - வழிபாடு - ஆம் - ஓங்காரம் - # - #
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.

ஆதாரங்கள் ---ஓம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓம்&oldid=1986824" இலிருந்து மீள்விக்கப்பட்டது