வெட்டு
Appearance
வெட்டு
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- இம்மரத்தில் வெட்டு (பிளவு) இருப்பதால், தரமான மரப்பலகை தயாரிக்க இயலாது.
- மின் வெட்டு - இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை உங்கள் பகுதிக்கு மின்வெட்டு இருக்கும். (மின்சாரம் இருக்காது).
- மண்வெட்டி உதவியால், தேவையற்ற மண்ணை அப்புறப்படுத்து.
- பழங்காலத்தில் குறிப்புகளைக் கல்லில் வெட்டும் (செதுக்கும்) பழக்கம் இருந்தது. அதனைக் கல்வெட்டு என்றனர்.
- ஒரு சிறுவன் தனக்குத் தேவையானப் படங்களைப் பத்திரிக்கையிலிருந்து வெட்டி எடுக்கிறான்.
தகவலாதாரம்} --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - வெட்டு