action
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- action, பெயர்ச்சொல்.
- செயல்
- சண்டை
- நடிப்பு
- நடவடிக்கை
- இயற்பியல். வினை
- ஆற்றம்
- செயற்படுமுறை
- வினையாற்றுதல்
- நடவடிக்கை
- போர்வினை
- வழக்குநடவடிக்கை
- நாடகம் புதினம் முதலியவற்றின் நிகழ்ச்சிப்போக்கு
விளக்கம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---action--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்