கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங். பெ.
- பரப்பிடம்; பரப்பளவு; பரப்பு
- துறை
- வட்டாரம்
- விஸ்தீரணம்
- பகுதி
சொற்றொடர் எடுத்துக்காட்டு
[தொகு]
- அவனை வெல்ல இந்த வட்டாரத்திலேயே/ பரப்பிடத்திலேயே ஆள் இல்லை (There is nobody in this area who can beat him)
- புதுபேட்டை, பாடல்வரி., எங்க area உள்ள வராதே., எங்க பரப்பிடம் உள்ள வராதே.
ஒத்த கருத்துள்ள சொற்கள்
[தொகு]