Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

axis

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பலுக்கல்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

axis

  1. கணிதம். அச்சு.
  2. ஊடச்சு, கோளம் சுற்றி வருவதாகக் கொள்ளப்படும் கற்பனையான நடு ஊடுவரை, செங்கோடு, உருவத்தை ஒழுங்காகப் பிரிக்கும் நடுக்கோடு,
  3. (உட.) விழிநோக்கின்மைவரை, உடலுறுப்புகளின் நடு ஊடுவரை,
  4. வல்லரசுகளின் இணைப்புக்கு மூலதளமாகவுள்ள அடிப்படை உடன்படிக்கை
  5. வெண்புள்ளியுள்ள மான்
"https://ta.wiktionary.org/w/index.php?title=axis&oldid=1641707" இலிருந்து மீள்விக்கப்பட்டது