கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- black·ber·ry
blackberry
- மேற்கத்திய நாவல் பழம் , கொத்தாகவேக் காணப்பபடுகிறது.
- ஒரு அலைபேசி (அ) செல்பேசி வகை.[1]
- இந்தியாவில் கிடைக்கும் இப்பழம் தனித்தனியாக மரத்தில் கிடைக்கிறது.இதன் கொட்டை நீரிழிவு நோயிற்கு மருந்தாகப் பயனாகிறது.
- மேற்கத்திய நாடுகளில் இப்பழம் கொத்தாகக் கிடைக்கிறது.