கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
brave
- துணிவு மிகுந்த, தைரியமான
- அமெரிக்காக் கண்டத்தின் பழங்குடி மரபுசார்ந்த சிவப்பிந்திய வீரண்
- (பெ.) மன உரமிக்க
- துணிபுமிக்க
- துணிச்சலான
- பகட்டான
- தகுதிவாய்ந்த
- மேலான
- பெருந்தன்மையான
- போற்றத்தகுந்த
- சிறந்த
- நேர்த்தியான
- (வினை) எதிர்த்து நில்
- வீரமாகப்போராடு
- நெஞ்சுஉரத்தோடு தாங்கு