கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
cord
- நெகிழும் தன்மையுடைய, காப்புறையுடனுள்ள மின்கம்பி அல்லது மின்வடம்,
- இது, பல இழைகள் சேர்த்து உருவாக்கப் படுகிறது.
- இவற்றுள் பல வகைகளுள்ளன,
- அதிகத் தகவல்களுக்கு இதனைச் சொடுக்கவும் wikipedia
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
cable, wire ,rope