derrick
Appearance
ஆங்கிலம்
[தொகு]derrick
- சுமை தூக்கி
- பொறியியல். சுமை தூக்கி; பளு ஏந்தி; பார முக்காலி
விளக்கம்
[தொகு]- பளு நகர்த்துவதற்கும், ஏற்றி, இறக்குவதற்கும் உரிய வாய்ப்பு வன்மைகளைக் கொண்ட அமைவு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +