fears
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- fears, பெயர்ச்சொல்.
- அச்சங்கள், பயங்கள்
- எ.கா. All my fears were proved wrong.
- fears, வினைச்சொல்.
- அச்சப்படுகிறான், அச்சப்படுகிறாள், அச்சப்படுகிறார், அச்சப்படுகிறது.
- பயப்படுகிறான், ...
- எ.கா. The child fears the dark.
விளக்கம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---fears--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்