kelp
Appearance
ஆங்கிலம்
[தொகு]kelp
- தாவரவியல். கடற்பாசி
- மீன்வளம். உணவுக்கேற்றது; ஒருவகைக் கடற்பாசி; கடற்பூண்டு; மருத்துவ குணமும் நிறைந்தது
- வேதியியல். சாதாழைச்சாம்பல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +