Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

maternal

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

உரிச்சொல்

[தொகு]

maternal

  1. தாய்வழி.
பயன்பாடு
  1. தாய்வழிப் பாட்டி - maternal grandmother
  2. ரிங்காவிற்கு அம்மா பொம்மைகள் தயாரிக்க கற்றுதந்த போது அவருக்கு வயது ஐந்து வீட்டில் அவரது தாய்வழி பாட்டி உருவாக்கிய மரப்பொம்மைகளை ஆசையோடு கையில் வைத்துகொண்டு கதை சொல்வதில் ஆர்வம் கொள்ள துவங்கினார் (பொம்மலாட்ட சினிமா, எஸ். இராமகிருஷ்ணன்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=maternal&oldid=1979046" இலிருந்து மீள்விக்கப்பட்டது