offense
Appearance
- குற்றம்; விதிமீறல்
- நிந்தை; அவமதிப்பு; எல்லைமீறும் குறும்பு
- விளை. (எதிரணியைத்) தாக்குதல் -- தாக்கும் உத்தி
- கோபமுண்டாக்கும் -- புண்படுத்தும் செயல்; something that outrages the moral or physical senses
பயன்பாடு
[தொகு]- He was stopped by the police for a traffic offense. = சாலை விதிமீறலுக்காக அவனை போலீசார் நிறுத்தினர்.
- I was tolerant of his youthful offenses. = அவனது எல்லைமீறும் குறும்புகளைப் பொறுத்துக் கொண்டேன்.
- The stronger offense won the game. = சிறப்பான தாக்குதல் உத்தி கொண்டிருந்த அணி வென்றது.
- Such screaming is an offense to my ears. = இந்த மாதிரி காட்டுத்தனமாகக் கத்துதல் என் காதுகளைப் புண்படுத்தும் செயல்.