rack
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]rack
- நிலையடுக்கு (துணி, புத்தகம் முதலியவைகளைப் அடுக்கப் பயன்படுத்தப்படும் பல நிலைகள் கொண்ட அடுக்கு; அடுக்குச் சல்லடை)
- பற்சட்டம்
- உடல், மனச் சித்திரவதை
- பேச்சுவழக்கு. கட்டில், படுக்கை
வினைச்சொல்
[தொகு]rack
- சித்திரவதை செய்
- துன்புறுத்து
- கடினப்படு
- துன்பப்படு