Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

virago

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

virago, ஆங்கிலம்.

[தொகு]
பொருள்

virago(பெ)

  1. சண்டைக்காரி
  2. அடக்க குணமற்ற பெண்; அடங்காப்பிடாரி, அடங்காதவள், குதிரி; திமிர் பிடித்தவள்
விளக்கம்
பயன்பாடு
  1. A virago means a woman who's more or less of a battle-ax, you know - சண்டைக்காரி என்பவள் கிட்டத்தட்ட சண்டைக் கோடரி மாதிரி. (Intensive family therapy: theoretical and practical aspects, Ivan Boszormenyi-Nagy, James L. Framo)
  • virago (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---virago--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=virago&oldid=1627095" இலிருந்து மீள்விக்கப்பட்டது