ஹமித் கர்சாய்
Appearance
அமித் கர்சாய் حامد کرزي | |
---|---|
2006-இல் கர்சாய் | |
ஆப்கானிஸ்தான் குடியரசுத் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் டிசம்பர் 22 2001 டிசம்பர் 7 2004 வரை நடப்பின் படி | |
Vice President | அகமது சியா மசூத் கரீம் கலீலி |
முன்னையவர் | புர்ஹானுத்தீன் ரப்பானி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 24 திசம்பர் 1957 கந்தஹார், ஆப்கானிஸ்தான் |
அரசியல் கட்சி | சுதந்திரம் |
துணைவர் | சீனத் கர்சாய் கான் |
ஹமித் கர்சாய் (பாஷ்தூ மொழி: حامد کرزي) ஆப்கானிஸ்தான் நாட்டின் குடியரசுத் தலைவர் ஆவார். 2001இல் டாலிபான் அரசு அகற்றப்பட்டதுக்கு பிறகு இவர் ஆப்கானிஸ்தான் மாற்றல் ஆட்சியின் தலைவராக இருந்தார். 2004இல் குடியரசுத் தலைவர் தேர்தலில் வென்றுள்ளார்.[1][2][3]
கந்தஹார் நகரில் பிறந்த கர்சாய் இமாசலப் பிரதேசத்தில் அரசியல் அறிவியல் படித்தார். ஆப்கான் சோவியத் போரில் முஜாஹிதீன் வீரர்களுக்கு நிதியுதவி செய்தார். இந்த காலத்தில் அமெரிக்காவின் சிஐஏ இவருக்கு முஜாஹிதீனுக்கும் உதவி செய்துள்ளது.
டாலிபான் ஆட்சி தொடங்கப்பட்ட பொழுது கர்சாய் முதலாக அவர்கள் இடம் இருந்தார், ஆனால் டாலிபான் பக்கம் இருந்து பிரிந்து போனார்.
இன்று வரை தீவிரவாதிகளும் டாலிபான் வீரர்களும் இவரை நாலு தடவை கொலை செய்யப் பார்த்துள்ளனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bonn Agreement" (PDF). United Nations Department of Political and Peacebuilding Affairs. 5 December 2001. பார்க்கப்பட்ட நாள் 30 June 2022.
- ↑ "Profile:Hamid Karzai". United States: Public Broadcasting Service (PBS). December 2001. Archived from the original on 16 January 2010. பார்க்கப்பட்ட நாள் 3 October 2010.
- ↑ "Hamid Karzai". Academy of Achievement. Archived from the original on 13 திசம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 3 அக்டோபர் 2010.