1460
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1460 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1460 MCDLX |
திருவள்ளுவர் ஆண்டு | 1491 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2213 |
அர்மீனிய நாட்காட்டி | 909 ԹՎ ՋԹ |
சீன நாட்காட்டி | 4156-4157 |
எபிரேய நாட்காட்டி | 5219-5220 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1515-1516 1382-1383 4561-4562 |
இரானிய நாட்காட்டி | 838-839 |
இசுலாமிய நாட்காட்டி | 864 – 865 |
சப்பானிய நாட்காட்டி | Chōroku 4Kanshō 1 (寛正元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1710 |
யூலியன் நாட்காட்டி | 1460 MCDLX |
கொரிய நாட்காட்டி | 3793 |
1460 (MCDLX) பழைய யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமை ஆரம்பமான ஒரு நெட்டாண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- சூன் 26 – ரோசாப்பூப் போர்கள்: வாரிக் ஆட்சியாளர் ரிச்சார்ட் நெவில், நான்காம் எட்வர்ட் தமது படையினருடன் இங்கிலாந்து வந்து, இலண்டனை சென்றடைந்தனர்.
- சூலை 19 – ரோசாப்பூப் போர்கள்: இலண்டன் கோபுரம் யோர்க்கினரிடம் சரணடைந்தது.[1]
- சூலை 10 – ரோசாப்பூப் போர்கள்: நோர்தாம்ப்டன் சண்டையில் ரிச்சார்ட் நெவில், நான்காம் எட்வர்டு இலங்காஸ்டர் இராணுவத்தைத் தோற்கடித்து, இங்கிலாந்தின் ஆறாம் என்றி மன்னரை சிறைப்பிடித்தனர்.[2]
- ஆகத்து 3 – இசுக்கொட்லாந்தின் இரண்டாம் யேம்சு மன்னர் அவரது சொந்த பீரங்கி ஒன்று வெடித்ததில் கொல்லப்பட்டார்.
- தக்காணப் பீடபூமியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bennett, Vanora. "London and the Wars of the Roses". Archived from the original on 2013-09-14. பார்க்கப்பட்ட நாள் 2013-08-16.
- ↑ Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. pp. 183–185. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-35730-8.