1461
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1461 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1461 MCDLXI |
திருவள்ளுவர் ஆண்டு | 1492 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2214 |
அர்மீனிய நாட்காட்டி | 910 ԹՎ ՋԺ |
சீன நாட்காட்டி | 4157-4158 |
எபிரேய நாட்காட்டி | 5220-5221 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1516-1517 1383-1384 4562-4563 |
இரானிய நாட்காட்டி | 839-840 |
இசுலாமிய நாட்காட்டி | 865 – 866 |
சப்பானிய நாட்காட்டி | Kanshō 2 (寛正2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1711 |
யூலியன் நாட்காட்டி | 1461 MCDLXI |
கொரிய நாட்காட்டி | 3794 |
1461 (MCDLXI) பழைய யூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- மார்ச் 4 – யோர்க் இளவரசர் எட்வர்டு இலண்டனைக் கைப்பற்றி இங்கிலாந்தின் அரசராகத் தன்னை அறிவித்தார்.
- மார்ச் 5 – ரோசாப்பூப் போர்கள்: யோர்க் இளவரசர் எட்வர்டு இங்கிலாந்தின் நான்காம் ஹென்றியை அரசுப் பதவியில் இருந்து அகற்றினார்.
- சூலை 10 – இசுட்டீவன் தொமசேவிச் பொசுனியாவின் கடைசி அரசராகப் பதவியேற்றார்.
- சூன் 28 – யோர்க் இளவரசர் எட்வர்டு இங்கிலாந்தின் அரசராக நான்காம் எடவர்டு என்ற பெயரில் முடி சூடினார்.
- சூலை 22 – பிரான்சின் அரசனாக பதினோராம் லூயி பதவியேற்றார்.
- ஆகஸ்டு 7 – மிங் வம்ச சீனத் தளபதி காவோ சின் செங்டொங் பேரரசருக்கு எதிராக இராணுவப் புரட்சியை நடத்தி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டான்.
- ஆகஸ்டு 15 – 21-நாள் முற்றுகையின் பின்னர் திரெபிசோந்து பேரரசு இரண்டாம் முகமதுவின் உதுமானியப் பேரரசிடம் வீழ்ந்தது.
- நவம்பர் 26 – மத்திய இத்தாலியின் லா'க்கீலா நகரில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- பொசுனியா எர்செகோவினாவின் தலைநகரம் சாரயேவோ அமைக்கப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- ஏப்ரல் 17 - ஜியார்ஜ் வான் பியூயர்பக், ஆத்திரிய வானியலாளரும் கணிதவியலாளர் மற்றும் கருவி உருவாக்குநர் (பி. 1423)