1520
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1520 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1520 MDXX |
திருவள்ளுவர் ஆண்டு | 1551 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2273 |
அர்மீனிய நாட்காட்டி | 969 ԹՎ ՋԿԹ |
சீன நாட்காட்டி | 4216-4217 |
எபிரேய நாட்காட்டி | 5279-5280 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1575-1576 1442-1443 4621-4622 |
இரானிய நாட்காட்டி | 898-899 |
இசுலாமிய நாட்காட்டி | 926 – 927 |
சப்பானிய நாட்காட்டி | Eishō 17 (永正17年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1770 |
யூலியன் நாட்காட்டி | 1520 MDXX |
கொரிய நாட்காட்டி | 3853 |
1520 (MDXX) ஜூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும்.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 18 - டென்மார்க், மற்றும் நோர்வே இரண்டாம் கிறிஸ்டியன் மன்னன் அசுண்டே ஆறு அருகில் இடம்பெற்ற சமரில் சுவீடனைத் தோற்கடித்தான்.
- செப்டம்பர் 22 - முதலாம் சுலைமான் ஓட்டோமான் பேரரசின் மன்னனானான்.
- நவம்பர் 8 - டென்மார்க் படைகள் சுவீடனைத் தாக்கி 100 பேரைக் கொன்றனர்.
- நவம்பர் 28 - தென்னமெரிக்கா ஊடாகப் பயணித்த போர்த்துகேய நாடுகாண்பயணி மகலன் பசிபிக் பெருங்கடலை அடைந்தான். இவனே அட்லாண்டிக் கடலில் இருந்து பசிபிக் கடலை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆவான்.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]1520 நாட்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ewan Butler (1973). The Horizon Concise History of Scandinavia. American Heritage Publishing Company. p. 81. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07-009365-2.
- ↑ Marcus, Kenneth H. (2000). Politics of Power: Elites of an Early Modern State in Germany. Verlag Philipp von Zabern. p. 46. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-8053-2534-7.
- ↑ Creighton, Mandell (1891). "Howard, Thomas II (1473-1554)". Dictionary of National Biography 28. London: Smith, Elder & Co. 64–67.