1856
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1856 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1856 MDCCCLVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1887 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2609 |
அர்மீனிய நாட்காட்டி | 1305 ԹՎ ՌՅԵ |
சீன நாட்காட்டி | 4552-4553 |
எபிரேய நாட்காட்டி | 5615-5616 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1911-1912 1778-1779 4957-4958 |
இரானிய நாட்காட்டி | 1234-1235 |
இசுலாமிய நாட்காட்டி | 1272 – 1273 |
சப்பானிய நாட்காட்டி | Ansei 3 (安政3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2106 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4189 |
1856 (MDCCCLX) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும்.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- மார்ச் 31 - கிரிமியப் போரை முடிவுக்குக் கொண்டு வர பாரிஸ் உடன்பாடு எட்டப்பட்டது.
- ஜூன் 24 - இலங்கையில் முதன் முறையாக புகைப்படக் கலை (photographic art) பார்ட்டிங் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
- ஜூலை 17 - பென்சில்வேனியாவில் இரண்டு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 60 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
- ஆகஸ்ட் 10 - லூசியானாவில் இடம்பெற்ற சூறாவளியில் லாஸ்ட் தீவு அழிந்து பல சிறிய தீவுகளாகப் பிரிந்தன. 400 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.
- டிசம்பர் 9 - ஈரானிய நகரம் புஷேஹர் பிரித்தானிய ஆக்கிரமிப்புப் படைகளிடம் வீழ்ந்தது.
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
[தொகு]பிறப்புகள்
[தொகு]- மே 6 - சிக்மண்ட் பிராய்ட், ஆஸ்திரிய உளநோய் மருத்துவர் (இ. 1939)
- ஜூலை 10 - நிக்கோலா தெஸ்லா, செர்பியக் கண்டுபிடிப்பாளர் (இ. 1943)
- ஜூலை 23 - பால கங்காதர திலகர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1920)
- ஜூலை 26 - ஜார்ஜ் பெர்னாட் ஷா, அயர்லாந்து நாடக ஆசிரியர் (இ. 1950)
- டிசம்பர் 18 - ஜெ. ஜெ. தாம்சன், ஆங்கில இயற்பியலார் (இ. 1940)
- அம்பலவாணர் கனகசபை, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினர் [இ. 1927)
இறப்புகள்
[தொகு]- ஜூன் 26 - மக்சு இசுரேனர், ஜெர்மனிய மெய்யியலாளர் (பி. 1806)
- ஜூலை 9 - அமேடியோ அவகாதரோ, இத்தாலிய வேதியியலாளர் (பி. 1776]])
- ஜூலை 29 - ராபர்ட் சூமான், ஜெர்மனிய இசையமைப்பாளர் (பி. 1810]])
1856 நாட்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Veatch, John Allen, Texas State Historical Association
- ↑ Linsley, Judith; Rienstrad, Ellen; Stiles, Jo (2002). Giant Under the Hill, A History of the Spindletop Oil Discovery at Beaumont, Texas in 1901. Austin: Texas State Historical Association. pp. 9–11. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780876112366.
- ↑ "Reminisecence of the Lost Steamship Pacific.; INTERESTING STATEMENT." (in en-US). The New York Times. London Shipping Gazette. 1861-08-07. https://www.nytimes.com/1861/08/07/archives/reminisecence-of-the-lost-steamship-pacific-interesting-statement.html. "Our readers may have observed recently, amongst our maritime extracts, the copy of the contents of a slip of paper, found in a bottle some weeks ago, on the western coast of Uls, in the Hebrides, and forwarded to us by our agent at Sternoway. The paper in question, apparently the leaf of a pocketbook, used in the hurry of the moment, was covered on both sides with pencil marks, from which the following was with difficulty deciphered: On board the Pacific, from L'pool to N. York. Ship going down. (Great) confusion on board. Icebergs around us on every side. I know I cannot escape. I write the cause of our loss, that friends may not live in suspense. The finder of this will please get it published, WM. GRAHAM. If we are right in our conjecture, the ship here named is the Pacific, one of the Collins line of steamers, which vessel left Liverpool on Jan. 23, 1856, three days before the Persia, and has not since been heard of; and this slip of paper, three inches by two, is probably the only record of the fate of that missing ship."