Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

கொக்கக் கோலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொக்கக் கோலா

வகை கோலா
உற்பத்தி கொக்காக் கோலா நிறுவனம்
மூல நாடு  ஐக்கிய அமெரிக்கா
அறிமுகம் 1886
நிறம் கடுஞ்சிவப்பு
சார்பு உற்பத்தி பெப்சி, RC Cola

கொகா கோலா (Coca-Cola) உலகின் பிரபலமான கோலா மென்பானங்களில் ஒன்றாகும். இது முதன்முதலில் 1884 இல் தயாரிக்கப்பட்டது. இது முதன் முதலில் மருத்துவர் பெம்பர்டன் என்பவரால் ஒரு மருந்தாகவே கண்டுபிடிக்கப்பட்டது.[சான்று தேவை] பின்னர் இதனை இவர் விற்கத் தொடங்கினார்.1892இல் கொக்காக் கோலா நிறுவனம் தொடங்கப்பட்டது.1894 இல் ஆசா கிரிக்ஸ் கேன்டலரால் வாங்கப்பட்டது. இதன் தலைமை அலுவலகம் அமெரிக்காவின் அட்லாண்டாவில் அமைந்துள்ளது.

Coca-Cola
கோகோ கோலா பாட்டில் தொழிற்சாலை. ஜனவரி 8, 1941, மொண்ட்ரியால், கனடா.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

வெளி இணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொக்கக்_கோலா&oldid=2966754" இலிருந்து மீள்விக்கப்பட்டது