Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

புபொப 92

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புபொப 92
NGC 92
H-alpha image of NGC 92 with VLT
கண்டறிந்த தகவல்கள் (J2000 ஊழி)
விண்மீன் குழுதெற்கு விண்மீன் குழாம்
வல எழுச்சிக்கோணம்00h 21m 31.7s[1]
பக்கச்சாய்வு-48° 37′ 29″[1]
தூரம்160 ஒளியாண்டு
வகைSA(s)
தோற்றப் பரிமாணங்கள் (V)1′.9 × 0′.9
தோற்றப் பருமன் (V)13.8[1]
ஏனைய பெயர்கள்
முவிப 1388, ESO 194-G012
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்

புபொப 92 (NGC 92) என்று புதிய பொதுப் பட்டியலில் இராபர்ட்டின் நான்மர் குழுவில் உள்ள ஒரு விண்மீன் பேரடை எனப் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்தப்பேரடை இதற்கு அண்டையிலுள்ள பிற மூன்று பேரடைகளுடன் இடைவினை புரிகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "NASA/IPAC Extragalactic Database". Results for NGC 0092. பார்க்கப்பட்ட நாள் 2010-05-10.

இவற்றையும் காண்க

[தொகு]

வெளிப்புற இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
புபொப 92
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

ஆள்கூறுகள்: Sky map 00h 21m 32s, −48° 37′ 34″

"https://ta.wikipedia.org/w/index.php?title=புபொப_92&oldid=1794237" இலிருந்து மீள்விக்கப்பட்டது