வாழைக் குடும்பம்
வாழைக்குடும்பம் | |
---|---|
Musa × paradisiaca | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Commelinids
|
வரிசை: | Zingiberales
|
குடும்பம்: | Musaceae Juss.[1]
|
பேரினங்கள் | |
| |
Musaceae distribution
|
வாழைக்குடும்பம் (தாவர வகைப்பாட்டியல்: Musaceae) என்பது சுமார் 6 பேரினங்களையும், 150 சிற்றினங்களையும் கொண்ட ஒரு குடும்பம் ஆகும். இக்குடும்பத் தாவரங்கள் உலகளவில் பரவி இருந்தாலும் வெப்ப மண்டலப் பகுதிகளில் அதிகமாக உள்ளன. இந்தியாவில் இக்குடும்பம் 2 பேரினங்களையும், சுமார் 25 சிற்றினங்களையும் கொண்டுள்ளது.
தாவரவியல் வகைப்பாடு
[தொகு]ஏபிச்சி முறைமை (APG III system) படி, இத்தாவரக்குடும்பம் (Zingiberales) என்ற வரிசையில் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வரிசையானது, (commelinids) என்ற உயிரினக் கிளையின் கீழ் அமைந்துள்ளது. இந்த உயிரினக்கிளை ஒருவித்திலையி என்பதன் கீழ் வருகிறது. முன்பு இத்தாவரக்குடும்பப் பேரினங்களான (Heliconiaceae, Strelitziaceae) என்பது தற்போதைய நிலை மாற்றப்பட்டுள்ளன.
Cladogram: Phylogeny of Zingiberales[2] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
இதன் இனங்கள்
[தொகு]இத்தாவரக்குடும்பத்தில் உள்ள முக்கியமான 74 தாவர இனங்களின் தாவரவியல் வகைப்பாட்டுப் பெயர்கள் இத்தொடுப்பில் தரப்பட்டுள்ளன.
ஊடகங்கள்
[தொகு]-
M. paradisiaca
-
Musa balbisiana
-
Musa rosea
-
Musa ornata
-
Musa velutina
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Angiosperm Phylogeny Group (2009). "An update of the Angiosperm Phylogeny Group classification for the orders and families of flowering plants: APG III" (PDF). Botanical Journal of the Linnean Society 161 (2): 105–121. doi:10.1111/j.1095-8339.2009.00996.x. http://www3.interscience.wiley.com/journal/122630309/abstract. பார்த்த நாள்: 2013-06-26.
- ↑ Sass et al 2016.
புற இணைய இணைப்புகள்
[தொகு]- இக்குடும்பத்திலுள்ள பேரினங்களின் பட்டியல்[தொடர்பிழந்த இணைப்பு]
- The plant list site இணையத்தளம்.
- the royal botanic gardens பரணிடப்பட்டது 2012-10-11 at the வந்தவழி இயந்திரம் இணையத்தளம்.
- இக்குடும்பம் குறித்த முக்கியமான கட்டுரைகள்[தொடர்பிழந்த இணைப்பு]