Location via proxy:   [ UP ]  
[Report a bug]   [Manage cookies]                
உள்ளடக்கத்துக்குச் செல்

ஹிப் ஹாப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஹிப் ஹாப் (இலங்கை வழக்கு ஹிப் ஹொப்) ஓர் இசை வகையும் பண்பாடு அசைவியக்கமுமாகும். இது 1970களிலிருந்து ஆபிரிக்க அமெரிக்கர்களாலும் இலத்தீன் அமெரிக்கர்களாலும் நியூயோர்க் நகரத்தில் உருவாக்கப்பட்டதாகும். 1970களில் நியூயோர்க்கின் பிராங்க்ஸ் பகுதியில் தோன்றிய ஹிப் ஹாப் இசை பின்னர் ஒரு வாழ்க்கைமுறையாக மாறியது. இன்று ஹிப் ஹாப் கலாசாரம் தேசிய, இன, மத அடையாளங்களைத் தாண்டி உலகெங்கும் பரவலாகப் பின்பற்றப்படுகிறது. [1][2]

ஹிப் ஹாப் பண்பாட்டில் உள்ள ராப் இசை, தடை ஆட்டம், சுவரோவியம் (Graffiti), Beat-boxing, Turntablism (DJ கலை) ஆகிய ஐந்து வகைகள் உள்ளன.

தமிழ் ஹிப்ஹாப் இசை

[தொகு]
  • யோகி நட்சத்ரா (மலேசிய இசைக்குழு)
  • "கிப்கொப் தமிழா". பார்க்கப்பட்ட நாள் 25 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  • எஸ்.டிலெக்ஷன்(இலங்கை)

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Hip-hop". Merriam-Webster Dictionary. Merriam-Webster, Incorporated. பார்க்கப்பட்ட நாள் February 5, 2017.
  2. "Hip-hop". Oxford English Dictionary. Oxford University Press. பார்க்கப்பட்ட நாள் October 6, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹிப்_ஹாப்&oldid=2672310" இலிருந்து மீள்விக்கப்பட்டது